ஆன்லைனில் உங்கள் கோச்சிங் பிராண்டை பிரபலமாக்குங்கள்

உங்கள் கோச்சிங் நிறுவனத்திற்கென்றே ஒரு பிரத்யேக பிராண்டட் ஆப்பை பெற்று, இப்போதே உங்கள் பிசினஸை பல மடங்கு பெருக்கிடுங்கள்

இந்தியாவில் உள்ள 200+ நகரங்களிலுள்ள, 10,000+ கல்வி நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்றது

உங்கள் ஆப்பின் அற்புதமான அம்சங்கள்

நேரடி வகுப்புகள்

விரிவுரையை ஸ்ட்ரீம் செய்

தேர்வுகள் & புதிர்கள்
வீட்டுப்பாடம் கொடு
நேரடி
சாட்

தானியங்கி வருகைப்பதிவு

கட்டணம் சேகரிப்பு
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
அறிவிப்புகள்
வகுப்புப் பாடங்களை பகிர்

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு

திருட்டு எதிர்ப்பு

மாணவர்கள் ஸ்கிரீன்ஷாட்கள் எடுக்கவோ, பதிவு செய்யவோ அல்லது ஸ்கிரீனை மிரர் செய்யவோ முடியாது

உள்ளடக்கம் பாதுகாப்பு

அனைத்து உள்ளடக்கமும் 256-பிட் குறியாக்க பாதுகாப்புடன் பாதுகாப்படுகிறது

ஓர் மேம்பட்ட கற்றல் அனுபவத்தை தொலைதூரத்திலிருந்தும் வழங்குங்கள்

உங்கள் பிராண்டட் மொபைல் ஆப், சிறந்த ஈடுபாட்டுடன் கூடிய நேரடி பள்ளி வகுப்பறைப் போன்ற அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது

எளிதாக்கப்பட்ட மாணவர் மேலாண்மை

பல்வேறு பேட்ச் மாணவர்களை சுலபமாக நிர்வகிப்பதோடு, கட்டணம் சேகரிப்பது, வருகைப்பதிவு செய்வது போன்ற இதர தினசரி செயல்பாடுகளையயும் சுலபமாக நிர்வகியுங்கள்.

உங்கள்  சொந்த இ-காமர்ஸ் ஸ்டோர் மூலமாக அதிகம் சம்பாதியுங்கள்

கேள்வி தொகுப்புகளை விற்றல்

மாணவர்களுக்கு மூன்றாம் தரப்பின் கேள்வி தொகுப்புகளை வழங்கி, அவர்கள் தங்களது தேர்வுகளுக்கு சிறப்பாக தயார் செய்ய உதவுங்கள்

புத்தகங்களை விற்றல்

மாணவர்கள், தங்களது பாடத்திட்டத்திற்குத் தொடர்பான புத்தகங்களுக்கும், அதற்கு கூடுதலாக தேவையான அனைத்து புத்தகங்களுக்கும் அணுகல் பெற உதவுங்கள்

நிபுணர் அமர்வுகளை

நடத்தவும்

மாணவர்கள் தங்களது கவனத்தை ஒருநிலைப்படுத்த உதவும், யோகா முதல் ஒருமுகப்படுத்துதலை மேம்படுத்துதல் வரையிலான நிபுணர்கள் நடத்தும் அமர்வுகளை, அவர்களுக்கு வழங்குங்கள்.

துவங்குவதற்கு தயாரா?

எங்களின் அருமையான குழு உங்களுக்கு உதவுவார்கள்

10,000+ கோச்சிங் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றது

நாங்கள் Google Play Store-இல் ஒவ்வொரு நிறுவனத்திற்கென்றே தனித்தனி பிரத்யேக பிராண்டட் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் ஆப்களை உருவாக்கியுள்ளோம்.

கேளம் கேரியர் இன்ஸ்டிடியூட்

கங்காபூர், ராஜஸ்தான்

லான்’ஸ்  கோச்சிங்

கௌஹாத்தி, அசாம்

ஸ்பெக்ட்ரம் எஜுவ்வெஞ்சர்ஸ்

கௌஹாத்தி, அசாம்

சுகம் கிளாசஸ்

கோட்டா & அஜ்மீர், ராஜஸ்தான்

ரோஹன்ஸ் அகாடெமி ஆப் எகனாமிக்ஸ்

தானே, மகாராஷ்ட்ரா

ரீசாக்ஸி

சந்திராபூர், மகாராஷ்ட்ரா

தீக்ஷா கிளாசஸ்

ஜோத்பூர், ராஜஸ்தான்

சத்குரு இன்ஸ்ட்டிடியூட்

வடோதரா, குஜராத்

Q3 கிளாசஸ்

ஜோத்பூர், ராஜஸ்தான்

கிரிஷ்ணவேணி டிகிரி & பி‌ஜி காலேஜ்

குண்டூர், ஆந்திர பிரதேசம்

மற்றும் 1000-க்கும் மேற்பட்ட...

“வின்யூஆல்

(Winuall), எனது பயிற்சி  நிறுவனத்திற்கான தனிபயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது. எனது தரப்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அந்தக் குழு 24/7 நேரமும் தயாராக உள்ளதால்,அதற்கான தீர்வை உடனடியாக வழங்குகிறார்கள். இ-லேர்னிங் சந்தையில், உள்ள எண்ணற்ற நிறுவனங்களையும் விட, வின்யூஆல் (Winuall) மிகச் சிறந்ததாக உள்ளது. என்னைப் பொறுத்த வரையில் இது அற்புதம்!”

Q3 கிளாசஸ்

“கல்வித்துறை டிஜிட்டல் தளத்திற்கு மாறி வரும் நிலையில், வின்யூஆல்

(Winuall) ஆன்லைன் கோச்சிங் குறித்த புரிதலை எளிதாக்கியுள்ளது. அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, அதை உறுதியாக தீர்த்து வைக்கும் ஒரு தீர்வை எங்களுக்கு வழங்குகிறார்கள். நான், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ஆசிரியர்களையும், தங்களது கல்வி நிறுவனத்தை, வின்யூஆல் (Winuall) உடன் ஒருங்கிணைத்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறேன்.”

லான்’ஸ்  கோச்சிங்

“மாணவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை ஊக்குவிப்பதே எனது தேவையாக இருந்தது, வின்யூஆல் (Winuall) இத்தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்தது. இதில் உள்ள கருவிகள் பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளது என்பது மட்டுமல்லாமல், வின்யூஆல் (Winuall) இன் உதவியானது, ஆன்லைனில் எதிர்கொள்ளும் பல சவால்களை எளிதாக சமாளிக்க எனக்கு உதவியது. என்னைப் பொருத்தவரையில், ஒரு ஆசிரியராக, நான், எனது முழு திறனையும் அடைவதற்கு வின்யூஆல் (Winuall) உதவியுள்ளது”

சானக்யா தி குரு

தொழில்துறை அங்கீகாரங்கள்

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

1)மாணவரின் தரவை எவ்வாறு நீங்கள் பாதுகாக்கிறீர்கள்? இந்தத் தரவானது மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படுகிறதா?

உங்கள் மாணவர்களின் தரவு மற்றும் உள்ளடக்கத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வின்யூஆல்(Winuall) எடுத்து வருகிறது. நாங்கள் அவற்றை தனியாகவும் இரகசியமாகவும் வைப்பதோடு, ஒருபோதும் அவற்றை இதர நிறுவனங்களுடன் பகிர்வதில்லை.

2)உங்கள் தயாரிப்பு ஒரு கல்வியாளரின் வாழ்வை எவ்வாறு எளிதாக்குகிறது?

மொபைல் மூலம் தொலைதூரக் கல்வி பயிற்சி அளிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள்/கல்லூரிகள்/பள்ளிகளுக்கான ஒரே தீர்வாக இருப்பது வின்யூஆல்(Winuall) தான். நாங்கள் நேரடி வகுப்பு, புதிர், உள்ளடக்கம், வீடியோ லைப்ரரி போன்ற எண்ணற்றவற்றை ஒரே இடத்தில் சுலபமாக வழங்குகிறோம்.

3) நாங்கள் இதே போன்ற, விலை குறைவான/இலவச தயாரிப்புகளைக் காட்டிலும், எதற்காக உங்கள் தயாரிப்பை தேர்வு செய்ய வேண்டும்?

10,000+ கல்வி நிறுவனங்கள் எங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன:

  • உங்கள் கல்வி நிறுவனத்திற்கான முழு பிராண்டிங் கொண்ட ஓர் நிறுவன வகுப்பு ஆப்
  • இந்த ஆப்பைமொபைல் மற்றும் கணினி என இரண்டிலும் பயன்படுத்தலாம்.
  • மாணவர்கள் ஸ்கிரீன்ஷாட்கள் எடுக்கவோ, பதிவு செய்யவோ அல்லது மிரர் ஸ்கிரீன் செய்யவோ முடியாது
  • மாணவர்கள் தரவு மற்றும் அதன் உள்ளடக்கங்கள் 256 பிட் குறியாக்கம் மூலமாக பாதுகாக்கப்படுகின்றன.
  • 300,000+ கேள்விகளுடன் கூடிய கேள்வித்தொகுப்பு
  • 24*7 வாடிக்கையாளர் ஆதரவு

4) நீங்கள் உள்ளடக்கத்தை வழங்குவீர்களா? ஆம் என்றால், நீங்கள் அதை எவ்வாறு நெறி முறைப்படுத்தினீர்கள்?

ஆம். நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு, நெறி முறைபடுத்தப்பட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான கேள்விகளை வழங்குகிறோம்

ஏதேனும் கேள்விகள் இருந்தால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்: help@winuall.com


துவங்குவதற்கு தயாரா?

எங்களின் அருமையான குழு உங்களுக்கு உதவுவார்கள்

எங்களைப் பற்றி

ஆசிரியர் முன் நின்று கற்பிக்கும் கல்வியானது, தொழில்நுட்பம் மற்றும் AI மூலமாக இருந்தால் மட்டுமே, கல்வியில் நிஜமான மாற்றம் ஏற்படும் என்பதை உறுதியாக நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவ்வாறு கல்வியை பெருமளவில் மேம்படுத்துவதற்காக, உங்கள் அனைவருக்கும், சரியான தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை வழங்கி முன்னேற்ற விரும்புகிறோம்.


உங்கள் ஆப்பை பெற்றிடுங்கள்

உங்கள் தொடர்பு விவரங்களை

எங்களுக்கு அளியுங்கள். எங்கள் பிராண்டு அறிவுரையாளர்களில் ஒருவர் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்

Get your app

Give us your contact details. One of our brand advisor will get in touch with you shortly.

तुमचा अ‍ॅप बनवा

तुमचा संपर्क क्रमांक द्या. आमचा एक ब्रँड सल्लागार लवकरच आपल्याशी संपर्क साधेल

உங்கள் ஆப்பை பெற்றிடுங்கள்

உங்கள் தொடர்பு விவரங்களை

எங்களுக்கு அளியுங்கள். எங்கள் பிராண்டு அறிவுரையாளர்களில் ஒருவர் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்

Get Your App

Give us your contact details. One of our brand advisor will get in touch with you shortly.